Americakari / அமெரிக்கக்காரி



  • ₹225

  • SKU: KCP161
  • ISBN: 9788189945992
  • Author: A.Muttulingam, அ.முத்துலிங்கம்
  • Language: Tamil
  • Pages: 176
  • Availability: In Stock

அ. முத்துலிங்கத்தின் இக்கதைகள் புலம்பெயர்ந்தவர்களின் துயரத்தைப் பல்வேறு வகையான கதைமாந்தர்களின் உணர்ச்சிகளினூடே சித்திரிக்கின்றன. கதைகளில் நிழலாகத் தொடரும் அபூர்வமான அங்கதச் சுவை, கதைகளில் மிதக்கும் துயரத்தைத் தள்ளி நின்று பார்க்க உதவுகிறது. உண்மைச் சம்பவங்களுக்கு நெருக்கமாகத் தெரியும் இக்கதைகள் புனைவுகளின் அதிகபட்ச சாத்தியங்களைக் கொண்டவை. தமிழ் உரைநடையில் புதிய பாய்ச்சலை நிகழ்த்தியுள்ள முத்துலிங்கத்தின் மொழி உரைநடைக்குப் புதிய பரிமாணத்தைச் சேர்க்கிறது. இலங்கை உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளின் நிலத்தில் நிகழ்பவற்றை வாசகர்கள் வியப்புடன் எதிர்கொள்ளக்கூடிய வகையில் இக்கதைகளின் எடுத்துரைப்பு அமைந்துள்ளது. முத்துலிங்கத்தின் கதாபாத்திரங்கள், அடிப்படையில் மனித நேயத்தைப் பிரதிபலிப்பவர்கள்; அன்பை உறுதியான ஆயுதமாகக் கையாள்பவர்கள். எளிமையான புறத் தோற்றத்தைக் கொண்டிருக்கும் இவர்களின் உள்மனதின் தீவிரத்தன்மை இந்தக் கதைகளை உலக இலக்கியத்திற்கு நிகராக நிறுத்துகிறது.

Write a review

Captcha

Related ProductsAdd Related Product to weekly line up