Na.Pichamurthy Thernthedutha Kavidhaikal / ந.பிச்சமூர்த்தி தேர்ந்தெடுத்த கவிதைகள்



  • ₹170

  • SKU: KCP174
  • ISBN: 9789361105326
  • Author: Na.Pichamurthy, ந.பிச்சமூர்த்தி
  • Availability: In Stock

பிச்சமூர்த்தி வலியுறுத்தற வேதாந்தம் அல்லது அத்வைதம் அல்லது ஆன்மீகம் இந்திய மரபில் தொன்றுதொட்டு வர்ற ஒண்ணுன்னுதான் தோணுது. அந்த மரபில் காலங்காலமாக எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அளிக்கப்பட்ட பதில்களைத்தான், கருத்துக்களைத்தான் அவர் திரும்பச் சொல்கிறார். ஏற்கெனவே உள்ள பதில்களைத்தான் தன்னுடைய கண்ணாடியில் பிரதிபலிக்கச் செய்கிறார்.

சுகுமாரன்

Write a review

Captcha

Related ProductsAdd Related Product to weekly line up