Ka.Na. Subramanyam Thernthedutha Sirukathaigal / க.நா.சுப்பிரமணியன் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்



  • ₹200

  • SKU: SA0058
  • ISBN: 9788126041190
  • Translator: S Kandasamy
  • Author: K N Subramanyan
  • Language: Tamil
  • Pages: 240
  • Availability: In Stock

க.நா. சுப்ரமண்யம், ஜனவரி 31, 1912ஆம் ஆண்டு தஞ்சாவூரை அடுத்த சுவாமிமலையில் பிறந்தார்.சுமார் 90 சிறுகதைகள், 4 நாடகங்கள், புதுக்கவிதைகள், பல விமர்சனக் கட்டுரைகள் எழுதியுள்ளார். 1986ஆம் ஆண்டு ‘இலக்கியத்திற்கு ஓர் இயக்கம்' என்ற விமர்சன நூலுக்காகச் சாகித்திய அகாதெமி விருது பெற்றார். மேலும், தமிழக அரசின் பரிசு, கேரளா ஆசான் விருது உட்பட பல விருதுகள் பெற்றவர்.

1988ஆம் ஆண்டு தில்லியில் காலமானார்.

1940ஆம் ஆண்டு மயிலாடுதுறையில் பிறந்த சாந்தப்ப தேவர் கந்தசாமி என்னும் சா. கந்தசாமி, சென்னையில் வசித்து வருகிறார். 50 ஆண்டு காலமாகச் சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள் எழுதி வரும் படைப்பு எழுத்தாளர், குறும்பட, ஆவணப்பட இயக்குநர். சாயாவனம் உட்பட பல நாவல்கள் எழுதியவர்.

சாயாவனம்,சூரியவம்சம்,விசாரணைக்கமிஷன்ஆங்கிலத்தில்  மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.'நிகழ்காலத்திற்கு முன்பு' என்ற சுற்றுப்புறச் சூழல் நூலுக்காக தமிழக அரசின் பரிசு, கலைமாமணி விருதும் பெற்றவர்.


Write a review

Captcha

Related ProductsAdd Related Product to weekly line up