Ku. Azhakirisamy Kathaigal / கு. அழகிரிசாமி கதைகள்
-
₹620
- SKU: SA0061
- ISBN: 9788126014903
- Translator: K Rajanarayanan
- Author: Ku. Azhakirisamy
- Language: Tamil
- Pages: 832
- Availability: In Stock
Publication
Sahitya Akademi
Ku. Azhakirisamy
Short Stories
சாகித்திய அகாதெமி
கு. அழகிரிசாமி
சிறுகதைகள்
கு. அழகிரிசாமி (1923 - 1970) தம் குறுகிய வாழ்நாளில் தமிழ் இலக்கியவுலகில் அழியாத்தடம் பதித்தவர். உரைநடை கட்டுரை, சிறுகதை, கடிதம், மொழிபெயர்ப்பு, குழந்தை, இலக்கியம், நாடகம் போன்ற பல்வேறு துறைகளில் பயணித்திருந்தபோதும் சிறுகதைத் தளத்தில் அளப்பரிய பங்காற்றியவர். எளிய நடையில் புதிய களங்களைக் கொண்டு மனித உணர்வுகளை உள்ளபடியே படம்பிடித்துக் காட்டியவர்





