K. G. Sankarapillai Kavithaigal / கே. ஜி. சங்கரபிள்ளை கவிதைகள்



  • ₹125

  • SKU: SA0068
  • ISBN: 9788126041213
  • Translator: Sirpi Balasubramaniam
  • Author: K.G.Sankarapillai
  • Language: Tamil
  • Pages: 224
  • Availability: In Stock

கே.ஜி. சங்கரப்பிள்ளை : 1947இல் கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் சவற என்ற ஊரில் பிறந்தவர். 1971 முதல் கல்லூரிப் பேராசிரியராகவும், பின்னர் எர்ணாகுளம் மகாராஜா கல்லூரி முதல்வராகவும் விளங்கியவர். கவிதை, கொச்சியில் விருட்சங்கள், கே.ஜி. சங்கரப்பிள்ளை கவிதைகள் ஆகிய கவிதை நூல்களின் ஆசிரியர். பிரசக்தி என்ற இதழைச் சிலகாலம் நடத்தியவர். 2002ஆம் ஆண்டு சாகித்திய அகாதெமி விருது பெற்றவர்.

நம் காலத்தின் இதயத்துடிப்பைக் கவிதைகளில் வார்த்தெடுத்தவர். வாசிப்பின் பன்முகங்களையும் தரிசிக்கும் ஆற்றல் மிக்கவை சங்கரப்பிள்ளையின் கவிதைகள்.

மொழிபெயர்ப்பாளர், கவிஞர் சிற்பி : பல மலையாள நூல்களைத் தமிழுக்கு வழங்கியவர். மொழிபெயர்ப்பு விருது, படைப்பிலக்கிய விருது என இரு விருதுகளை சாகித்திய அகாதெமி இவருக்கு அளித்துள்ளது.

பாரதியார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் தமிழ்த்துறைத் தலைவராக விளங்கியவர். பதினைந்துக்கும் மேற்பட்ட கவிதைப் படைப்புகள் உட்பட எழுபது நூல்களின் ஆசிரியர். 2008 முதல் சாகித்திய அகாதெமி தமிழ்மொழி ஒருங்கிணைப்பாளராகவும், செயற்குழு உறுப்பினராகவும் செயலாற்றி வருபவர். மக்களின் மனங்களை இணைக்கும் மகத்தான கருவி என மொழிபெயர்ப்பை மதிப்பிடுகிறவர்.


Write a review

Captcha

Related ProductsAdd Related Product to weekly line up