Moneyin Malarkal / மோனேயின் மலர்கள்



  • ₹150

  • SKU: DP0034
  • ISBN: 9788193607817
  • Author: S.Ramakrishnan
  • Language: Tamil
  • Pages: 144
  • Availability: In Stock

மோனேயின் மலர்கள் : இயற்கையின் பேரமைதியை தனது வண்ணங்களில் உருவாக்கி காட்டுகிறார் மோனே. உலகப்புகழ்பெற்ற ஒவியர்களைப் பற்றிய இந்நூல் ஒவியக்கலையின் ஆதாரப்புள்ளிகளை அடையாளப்படுத்துகிறது. ஒவியங்களை ரசிக்கவும் புரிந்து கொள்ளவும் துணை செய்கிறது.

Write a review

Captcha

Related ProductsAdd Related Product to weekly line up