Picasovin Kodukal / பிகாஸோவின் கோடுகள்



  • ₹150

  • SKU: DP0040
  • ISBN: 9789387484719
  • Author: S.Ramakrishnan
  • Language: Tamil
  • Pages: 136
  • Availability: In Stock

புற உலகின் யதார்த்தத்திற்கும் கலையின் யதார்த்தத்திற்கும் இடையில் வேறுபாடு உள்ளது. புற உலகில் நாம் பொருள்களின் வெளித்தோற்றத்தையும் அதன் இயக்கம், இயக்கமின்மை இரண்டையும் மட்டுமே முதன்மைப்படுத்துகிறோம். கலையோ அந்த இயக்கத்தின் பின்னுள்ள விசையை, உணர்ச்சிகளை, பொருள்களின் இயல்பு நிலையை, அதன் அரூபத்தை, பொருள்கள் சுட்டும் நினைவை, காணும் தோற்றத்தின் மாறுபட்ட கோணத்தை முன்வைக்கின்றன. அந்த வகையில் கலையின் வழியே தான் புற உலகின் நுட்பங்களைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஓவியர்கள் வண்ணங்களாலும் கோடுகளாலும் உலகை மறுஉருவாக்கம் செய்கிறார்கள். அதைப் புரிந்து கொள்ள நாம் ரசனையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

Write a review

Captcha

Related ProductsAdd Related Product to weekly line up