Sencholam / செஞ்சோளம்



  • ₹699

  • SKU: EV0037
  • ISBN: 9789375778486
  • Translator: Thamarai Selvi
  • Author: Mo Yan
  • Language: Tamil
  • Pages: 544
  • Availability: In Stock

நோபல் பரிசு பெற்ற மோ யான் சீனாவின் மிகச் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர்.

சீன முன்னணி எழுத்தாளர்களில் ஒருவர்… மோ யான் சீன இலக்கியக் காட்சிப்புலத்தில் தனித்துத் தெரிகிறார். அவருடைய எழுத்தில் புத்துணர்ச்சி தரும் உண்மைத்தன்மை உள்ளது.
– டைம்

நவீன காலப் புனைவுகளில், வழக்கத்துக்கு மாறான, மிகுந்த வலிமையான படைப்புகளில் இந்தப் புத்தகம் இடம்பெறுகிறது.
– நியூ யார்க் நியூஸ்டே

மோ யான் உலக இலக்கியத்தில் இடம்பெறத் தகுந்தவர். அவரது குரல் வாசிப்பவரில் இதயத்துக்குள் செல்லும் - குந்தேரா, கார்ஸியா மார்குவேஸ் ஆகியோரைப் போல.
– ஏமி டான்

Write a review

Captcha

Related ProductsAdd Related Product to weekly line up