Avan Kannattil Hybrid Sevvarali Pukkiratu / அவன் கன்னத்தில் ஹைப்ரிட் செவ்வரளி பூக்கிறது
-
₹120
- SKU: ZD0032
- ISBN: 9789395511186
- Author: Perundhevi, பெருந்தேவி
- Language: Tamil
- Pages: 100
- Availability: In Stock
இன்று ஒரு இளம் கவிஞன்
என்னைப் பார்க்க வந்தான்
இருவரும் தோட்டத்தில் உட்கார்ந்து
வெட்டுக்கிளிகளை
எண்ணிக்கொண்டிருந்தபோது
அவனிடம் கூறினேன்
‘நெருப்பை விழுங்கக் கற்றுக்கொள்’
நான் கூறியது உருவகமில்லை
அவனுக்கு அது தெரியும்
நெருப்பை விழுங்கத்
தெரியாத கவிஞர்களை
நேரம் விழுங்கிவிடுகிறது








