Search
Products meeting the search criteria
Anjuvannam Theru
மரபான நாவல்களுக்குரிய வடிவமும் கருப்பொருளும் கொண்டது தோப்பில் முகமது மீரானின் அஞ்சுவண்ணம் தெரு . ஒரு தெருதான் கதைக்களம். அந்தத்தெருவில் வாழும் பலவகையான மனிதர்களின் வாழ்க்கைபற்றிய ஒ..
Koonan Thoppu
ஒரே கடற்கரையில் இருவேறு பகுதிகளில் ஒன்றேபோல் வறுமையில் வாடும் இரு மதங்களின் மக்களுக்கு இடையே தூவிவிடப்பட்ட வன்மமும் அதன்வழி உருவாகும் வக்கிரங்களும் அழிவுகளும் எல்லாம் முடிந்துவிட்ட..
Maitreyi Matrum Pala Kathaikal
எம்.டி. முத்துக்குமாரசாமி ‘ஸில்வியா' என்னும் புனைபெயரில் 1980களில் எழுத ஆரம்பித்த கதைகள் தம் நூதன வடிவங்களாலும் மீபுனைவின் புதிய உத்திகளாலும் தமிழ் இலக்கியத்தில் சாத்தியப்பாடுகளை உ..
Thuraimukam
குமரி மாவட்டத்தில் துறைமுகத்தையொட்டிய ஒரு கடற்கரை கிராமத்தில் வாழும் இஸ்லாமிய சமுதாயத்தின் கதை. ஆனால், இன்றைக்கும் எல்லா இடங்களிலும் வாழும் எல்லா சமுதாயத்தினரோடும் பொருந்திப்..




