Search
Products meeting the search criteria
Domino 8
கவிஞன் முதலில் தன்னைப் பற்றி எழுதுகிறான் பிறகு தன் காதலியைப் பற்றி பின்பு இயற்கையை நோக்கிப் போகிறான் அதன் பிறகு தத்துவத்தின் மீது அவன் கண் விழுகிறது பிரபஞ்சத்தின் ரகசியங்கள் மீது க..
Melludalikal
இருட்குகைகளுக்குள் அலைந்து திரிந்தாலும் வவ்வால்கள் ஒருபோதும் தங்களின் பாதைகளை மறப்பதில்லை. அவற்றுக்கு ஒலியே ஒளி. போகனின் கதைகளில் உலாவும் மனிதர்களும் இந்த வவ்வால்களைப் போன்றவர்களே...
Pramai Kai
இந்தத் தொகுப்பில் பெரும்பாலானவை குறுங்கதைகள். குறுங்கதைகள் சமகாலத்தின் மிகச் சிறந்த வடிவமாக மேலெழுந்து வந்ததில் போகன் சங்கருக்கு முக்கியமான பங்கு உண்டு. இந்தக் கதைகள், குறுங்கதைகள்..
Thiribukaala Gnani
கவிதை எந்த அற்புதத்தையும் நிகழ்த்துவதில்லை. அது எளிய விஷயங்களை நேசிக்கிறது. சற்றே தயக்கத்துடன் உங்கள் தோட்டத்தில் முளைத்திருக்கும் நீங்கள் விதைத்திராத புதிய தாவரம். சுவர் மீ..
Sangili Boodham
கவிதை எனக்கு என் வாழ்வின் பெரிய துயர்களுடன், சிறிய சந்தோஷங்களுடன், என் பயங்களுடன் இருப்பதாகவும் இல்லாததாகவும் நான் மாற்றி மாற்றி நினைத்துக்கொள்ளும் கடவுளுடன் உரையாடும் ஊடகம்.கவிதைய..





