Search
Products meeting the search criteria
Appaal Oru Nilam
என்னை வைத்துக் காலம் எழுதிய புத்தகம் சாகசத்தனமான சுவாரசியத்தைத் தரலாம். சாகசத்தை வாசிக்கும் போதான சுவாரசியம் போன்றதல்ல சாகசக்காரனின் வாழ்வு...
Guna Kaviyazhan Novelkal
போர் நிலத்தில் போர்தான் கலையென்றில்லை. அங்கே வாழ்வும் ஒரு கலைதான். தப்பிப்பதற்கும் வாழ்வைக் கொண்டாடுவதற்கும், வீழ்த்துவதற்கும் வீழ்த்தப்படாமல் இருப்பதற்கும் இடையிலான கலையை இங்கே கற..
Kadaisi Kattil
என்னதான் சொல்லுங்கள், வாழ்வு எல்லோருக்குமே ஒரு இரகசியத்தை ஒழித்து வைத்திருக்கத்தான் செய்கிறது. ஒவ்வொருவர் இரகசியத்தை இன்னொருவர் அறிய முடியாது. பரவாயில்லை. ஆனாலுதானே அறியமுடியாமல் த..
Nanjunda Kaadu
வாழ்வின் மிகவும் புதிரான அனுபவங்களைப் பெற்ற முதற்களம். என் தலைமுறை முழுக்க எப்பொழுதுமே - ஒருவேளை ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாகவும் இருக்கக் கூடும் - கதை சொல்லக்கூடிய வலிமை தந்த வாழ்வின..
Vidameriya Kanavu
மகத்துவம் நிறைந்ததாக நான் எண்ணிய வாழ்வு சபிக்கப்பட்ட வாழ்வாக என்னைத் திருகும் இந்த நிலையின் வலி, கடந்த மூன்று நாட்களில் நான் வாங்கிய சித்திரவதைகளின் வலியைவிட என்னை ரணப்படுத்துகின்ற..





