Search
Products meeting the search criteria
Aattuthi Amudhe
கவிதையின் முதன்மையான இயல்புகளில் ஒன்று அது என்றும் நிகழ்காலத்தை ஒட்டியே இயங்குகிறது என்பது. நவீனத் தமிழ்க் கவிதையில் இவ்வியல்பை வழுவாது கடைப்பிடிக்கும் கவிஞர்களில் இசையும் ஒருவர்....
Azhakil Kothikkum Azhal
பழந்தமிழ் சொல்லிணைவுகள் மீதும், அது உருவாக்கும் ஆழமான பொருள் மீதும் தீரா மயக்கம் கொண்டவர் கவிஞர் இசை. இக்கட்டுரை நூலில் நமது நீண்ட கவி மரபின் கண்ணிகளைக் காட்சிக்கு வைக்கிறார். பழந்..
Isai kavithaikal
பகடி, எளிமை இரண்டும் இசை கவிதைகளின் பொதுவான அடையாளங்களாகச் சொல்லப்படுபவை. பகடி அவரது பல கவிதைகளில் வாசகர்களுடன் தொடர்புறுத்தச் செயல்படும் ஓர் உத்தி மட்டுமே. எளிமையும் சமயத்தில் ஒரு..
Kalinellikkani
பழந்தமிழ் இலக்கியத்தைக் கவிதையாக அணுகி விளக்கும் நூல்கள் சமீப காலத்தில் வரவில்லை. அக்குறையைப் போக்கும் நூல்களைக் கவிஞர் இசை எழுதி வருகிறார். 'பழைய யானைக் கடை', 'தேனொடு மீன்', 'மாலை..
Lighta Poramaipadum Kalaignan
பேசாப் பொருளைப் பேசத் துணிவதும், புதிய மொழியில் சொல்ல முனைவதுமே கவிஞர் இசையின் தனித்துவம். அதே கல்யாணகுணங்களைப் பேணியுள்ள அவரது உரைநடையும் பிறிதொன்றைக் காண்பதில் பிழையொன்றுமில..
Maalai Malarum Noi
திருக்குறளின் காமத்துப்பாலுக்குச் செய்யப்பட்ட உற்சாகமும் சுவாரசியமும் கூடிய உரை என்பதைத் தாண்டி இந்நூலில், ஆண்ட்ராய்டு காலத்துக் காதலில் மறைந்திருக்கும் வள்ளுவயுகத்துக் காதலையும் க..
Nayagan Villain Matrum Gunachithiran
உற்றறிந்த புலங்களைத் தாண்டி ஒரு புதிய வெளிக்குள் இசையின் கவிதைகள் ஒலிக்கத் தொடங்கியிருக்கின்றன ஆயினும் அவருடைய கவியுலகின் என்பும் தசையுமான எளிமையும் பகடியும் இந்தக் கவிதைகளிலும் உண..
Thenodu Meen
கம்பரின் காவியம், பழந்தமிழ்ப்பாடல்கள், புத்தகங்கள், சினிமா, காமம் என்று வெவ்வேறு உலகங்களுக்குள் ஒரு சிறுவனுக்குண்டான துறுதுறுப்புடனும், பரவசத்துடனும் நுழைகிறார் இசை. அந்த உலகங்களுள..
Vaazhkkaikku Veliye Pesuthal
வழக்கமான கவிதை நியதிகளுக்கு முகத்தைத் திருப்பிக் கொள்ளும் இசையின் கவிதைகள் அந்தரத்தில் ஒரு கயிற்றைக் கட்டி அதன் வழியே நடக்கத் துணிகின்றன. காவியத்திற்கும் நடைமுறைக்கும் நடுவே அவை சர..









