Search
Products meeting the search criteria
Thammam Thandhavan
புத்தர் எல்லாவற்றையும் துறந்தவர். வாழ்வின் பொருளை அவருக்கேயுரிய பார்வையில் விளக்கியவர். எதுவுமே இல்லாமல் ஏற்கெனவே வறுமையில் உழன்று கொண்டு இருப்பவர்கள் துறவியாவது எளிது. அதற்கான சாத..
Vilanku Pannai
மூன்று மாதங்களாகப் பன்றிகள் யோசித்து 'மிருகங்கள் தத்துவ'த்தை ஏழு எளிய விதிகளில் அடக்கிவிட முடியும் என்று கண்டுபிடித்திருந்தன.ஸ்நோபால் ஏணியில் ஏறி அந்த ஏழு விதிகளையும் சுவரில் எழுதி..
Jeyamohan Kurunovelgal
இத்தொகுப்பில் கடந்த பதினைந்து வருடங்களாக நான் எழுதிய குறுநாவல்கள் உள்ளன. ‘நாவல்’ எனும் என் நூலில் குறுநாவல் வடிவை, ‘நாவலுக்கு உரிய அகச்சிக்கலையும் சிறுகதைக்கு உரிய கூர்மையையும் அடை..
Kurukiya Vazhi
உங்கள் கையிலுள்ள இந்தச் சிறு நாவலை பிரெஞ்சு மொழி இலக்கியத்தில் ஒரு சிகரம் என்று சொல்ல வேண்டும். ஏன், எப்படி என்று அலசிப் பார்த்துக் கொண்டிருப்பதை விட, நாவலைப் படித்துப் படித்து அனு..
Pasi
உலகின் புகழ் பெற்ற நாவல் ஆசிரியர்களில் ஒருவர் நட்ஹாம்சன். நாவல் இலக்கியத்தில் பலவிதமான சோதனைகள் செய்து வெற்றி பெற்றவர். அவருடைய முதல் நாவல் பசி. உள்ளத்தையும், உடலையும், ஆத்மாவையும்..
Sarmavin Uyil
நான் 1938இல் இரண்டு மாதங்கள் சேலத்தில் ஒரு ஹோட்டலில் போய் உட்கார்ந்துகொண்டு ஒரு நாவலை எழுதி முடிப்பது என்று தீர்மானித் தேன். நாற்பத்தைந்தே நாட்களில் 'சர்மாவின் உயில்' நாவலை எ..
THABALKAARAN
என் காதலர்கள் எண்ணிக்கை கணக்கில் அடங்காது, ஒப்புக் கொள்ளுகிறேன். ஆண்கள் அப்படி இருக்கிறார்கள். ப்ளமார்ட் கொஞ்சம் வித்தியாசப்பட்டிருப்பதால்தான் எனக்கு அவனைப் பிடித்திருந்தது.அவனை நா..
















