Search
Products meeting the search criteria
Kerala Pazhankudi Kavithaikal
பிறமொழி இலக்கியம் தமிழில் மொழிபெயர்க்கப்படுகையில் அந்நில மக்களும், அவர்களின் வாழ்க்கை முறைகளும் நமக்கு அணுக்கமாக அறிமுகத்துக்குள்ளாகின்றன. தனது நிலத்தை எழுதுகையில் ஒரு கவிஞனின் அகம..
Odum Rayilil Paynthu Eruvathu Eppadi
கார் திருடன், உதவி இயக்குநர், பகல் குடிகாரன், ஏமாற்றுக்காரன், கன்னியாஸ்திரீ, பாலியல் தொழிலாளி, மண உறவுக்கு வெளியில் அமைந்த காதலன் ஆகியோரைக் கொண்டது மதுபாலின் கதையுலகம். இவ்வுலகின் ..
Perumarangal Vizhum Pothu
சம கால மலையாள இலக்கியத்தில் நவீனத்துவம் பெரும் வீச்சை நிகழ்த்திய எழுபதுகளில் அறிமுகமானவர் என்.எஸ்.மாதவன். நவீனத்துவத்தை அடியொற்றி இயங்கியவர். எனினும் அதன் பொதுப் போக்கிலிருந்து ..
Sivappu Sinnangal
சிவப்புச் சின்னங்கள்ஒரு காலகட்டத்தின் பாய்ச்சலையும் மூச்சிரைப்பையும் அடையாளப்படுத்தும் எம். சுகுமாரனின் குறுநாவல்களின் தொகுப்பு. மலையாள மண்ணையும் சமுதாயத்தையும் மனங்களையும் சிவக்..
Thattakam
தட்டகம் : சாகித்திய அகாதெமி விருது பெற்ற மலையாளப் புதினத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு. கேரளாவின் கண்டனாச்சேரி என்ற சிறிய கிராமத்தில் வாழ்ந்த ஒரு தலைமுறை மக்களின் கதைதான் இந்நூல். இது ..
Vaazhkaipaathai
வாழ்க்கைப் பாதை: மலையாளத்தில் எழுதப்பட்ட நவீன தன்வரலாற்று நூல்களின் வரிசையில் முதன்மையான ஒன்றாகவும் தவிர்க்க இயலாததாகவும் மதிக்கபெறும் நூல் செறுகாடின் வாழ்க்கைப்பாதை, தனி நபரின் ..






