Search
Products meeting the search criteria
Vilanku Pannai
மூன்று மாதங்களாகப் பன்றிகள் யோசித்து 'மிருகங்கள் தத்துவ'த்தை ஏழு எளிய விதிகளில் அடக்கிவிட முடியும் என்று கண்டுபிடித்திருந்தன.ஸ்நோபால் ஏணியில் ஏறி அந்த ஏழு விதிகளையும் சுவரில் எழுதி..
Irandu Poonaikuttikal
இரண்டு பூனைக்குட்டிகள் வெவ்வேறு வழிகளில் செல்கின்றன. திரும்பி வரும்போது அந்தப் பூனைக்குட்டிகளின் இயல்புகள் எப்படி இருக்கின்றன என்பதை விளக்கும் எளிமையான புனைவுக் கதை இது. 14 ..
Kurukiya Vazhi
உங்கள் கையிலுள்ள இந்தச் சிறு நாவலை பிரெஞ்சு மொழி இலக்கியத்தில் ஒரு சிகரம் என்று சொல்ல வேண்டும். ஏன், எப்படி என்று அலசிப் பார்த்துக் கொண்டிருப்பதை விட, நாவலைப் படித்துப் படித்து அனு..
Ma.Pa.Periyasamy Thooran
ம. ப. பெரியசாமித் தூரன் (1908-1987) தமிழ் இலக்கியத்துக்கும் மொழிக்கும் அளப்பரிய பணிகள் ஆற்றிய மகத்தான மனிதர். இதழியல், குழந்தை இலக்கியம், சிறுகதை, நாடகம், அறிவியல், உளவியல், ..
Pasi
உலகின் புகழ் பெற்ற நாவல் ஆசிரியர்களில் ஒருவர் நட்ஹாம்சன். நாவல் இலக்கியத்தில் பலவிதமான சோதனைகள் செய்து வெற்றி பெற்றவர். அவருடைய முதல் நாவல் பசி. உள்ளத்தையும், உடலையும், ஆத்மாவையும்..
Periyasamy Thooran Ninaivu Kurippukkal
ம. ப. பெரியசாமித் தூரன் (1908-1987) தமிழ் இலக்கியத்துக்கும் மொழிக்கும் அளப்பரிய பணிகள் ஆற்றிய மகத்தான மனிதர்.இதழியல், குழந்தை இலக்கியம், சிறுகதை, நாடகம், அறிவியல், உளவியல், மொழிபெ..
Sarmavin Uyil
நான் 1938இல் இரண்டு மாதங்கள் சேலத்தில் ஒரு ஹோட்டலில் போய் உட்கார்ந்துகொண்டு ஒரு நாவலை எழுதி முடிப்பது என்று தீர்மானித் தேன். நாற்பத்தைந்தே நாட்களில் 'சர்மாவின் உயில்' நாவலை எ..
THABALKAARAN
என் காதலர்கள் எண்ணிக்கை கணக்கில் அடங்காது, ஒப்புக் கொள்ளுகிறேன். ஆண்கள் அப்படி இருக்கிறார்கள். ப்ளமார்ட் கொஞ்சம் வித்தியாசப்பட்டிருப்பதால்தான் எனக்கு அவனைப் பிடித்திருந்தது.அவனை நா..
Visaranai Adhikaari
தமிழில்: ஷங்கர்ராமசுப்ரமணியன்செம்மையாக்கம்: ஆர்.சிவகுமார் உலகின் தலைசிறந்த நாவல்களில் ஒன்றாகக் கருதப்படும் ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கியின் கரமசோவ் சகோதரர்கள் நாவலின் தீர்மானகரமான..













