Search
Products meeting the search criteria
Koonan Thoppu
ஒரே கடற்கரையில் இருவேறு பகுதிகளில் ஒன்றேபோல் வறுமையில் வாடும் இரு மதங்களின் மக்களுக்கு இடையே தூவிவிடப்பட்ட வன்மமும் அதன்வழி உருவாகும் வக்கிரங்களும் அழிவுகளும் எல்லாம் முடிந்துவிட்ட..
Thuraimukam
குமரி மாவட்டத்தில் துறைமுகத்தையொட்டிய ஒரு கடற்கரை கிராமத்தில் வாழும் இஸ்லாமிய சமுதாயத்தின் கதை. ஆனால், இன்றைக்கும் எல்லா இடங்களிலும் வாழும் எல்லா சமுதாயத்தினரோடும் பொருந்திப்..
Anjuvannam Theru
மரபான நாவல்களுக்குரிய வடிவமும் கருப்பொருளும் கொண்டது தோப்பில் முகமது மீரானின் அஞ்சுவண்ணம் தெரு . ஒரு தெருதான் கதைக்களம். அந்தத்தெருவில் வாழும் பலவகையான மனிதர்களின் வாழ்க்கைபற்றிய ஒ..
Anjuvannam Theru
உருவமும் அருவமுமாக ஒன்றிலொன்றாய்ப் பின்னி வாழ்வோரைக் கதாபாத்திரங்களாகக் கொண்ட அபூர்வமான படைப்பு. இதற்கு இணையாகவே பழைமையும் புதுமையுமான மதக் கருத்தியல்கள் அம்மக்களின் வாழ்வை ஊடறுக்க..
Koonan Thoppu
விபர சூட்சுமங்களோடும் அதன் அடுக்குகளோடும் தனக்கு முற்றாகத் தெரிந்த ஒரு அனுபவ உலகத்தையே மீரான் வெளிபடுத்துகிறார். அறிந்தவற்றை மட்டுமே சொல்வதும் ஒரு தமிழ் அதிசயம்தான். வாழ்வின் சகல ம..
Kudiyetram
பதினாறு, பதினேழாம் நூற்றாண்டு களில் இந்தியாவின் கிழக்கு, மேற்குக் கடற்கரைகளில் வாழ்ந்த மரைக்காயர்களுக்கும் தங்களின் ஆதிக்கத்தை இந்தியாவில் நிறுவ முயன்ற பறங்கிகளுக்கும் இடையே முடிவற..
Oru kadalora Gramathin Kathai
இஸ்லாமிய சமூகம் இறுகிப்போன ஒரு சமூகம், அது வெளிக்குத் தெரியாத இருண்ட பகுதிகளைக் கொண்டது எனும் மாயையைத் தமிழில் முதலில் உடைத்தெறிந்த நாவல். கிராமத் தலைவனும் ஊர் முதல் குடியுமான வடக்..
Saayvu Naarkali
இந்திரிய சுகங்களுக்கு அடிமையான நிலவுடைமைச் சமூகத்தின் கடைசிக் கண்ணியான முஸ்தபாக்கண்ணிடம், சக்கோலி தின்பதற்காகவும் குமரிப் பெண்ணைக் கூடுவதற்காகவும் பெயர்த்து விற்ற கதவுகளையும் கட்டள..
Thanimaiyin Noor Andukal
இனம், மொழி, பண்பாடு என எல்லாம் மாறுகின்றன. மாறாதிருப்பவை மானுட உறவுகள்! அவற்றின் இழைகள் அறுந்துவிட்டால் எல்லாமும் அர்த்தமில்லாமல் அழிந்துவிடலாம். (ஆனால்) அவ்வாறு அழிந்துவிடாமல் கா..









