Search
Products meeting the search criteria
Anrada Yogi
சிவப்பிரகாஷ் தன்னுடைய தனிப்பட்ட தேடலில் சமரசமின்மை கொண்டவர். கருத்துகளை முன்வைப்பதில் ஒரு வகையான அஞ்சாமை அவரிடம் உண்டு. அதனாலேயே தொடர்ந்து பல விதமான விவாதங்களில் சிக்கிக் கொண்டவரும..
Ethirmugam
நவீன இலக்கியத்திற்குள் நுழையும் ஓர் அறிமுக வாசகன் இலக்கியம் சார்ந்து அவனுள் எழும் கேள்விகளுக்கான பதில்களை அறிய, தனக்கான பதில்களை தானே உருவாக்கிக்கொள்வதற்கான வழியை உணர மிக உதவியான ந..
Ivargal Irunthargal
எழுத்தாளர்களின் வாழ்க்கை சாமானியமான ஒன்று அல்ல. ஏனென்றால் அதில் அவர்கள் எழுதிய வாழ்க்கைகள் அனைத்தும் உள்ளன. அவர்களைச் சுற்றி நிகழ்ந்த பிற அனைத்து மானுடரின் வாழ்க்கையும் ஏதோ ஒரு வகை..
Jeyamohan Kurunovelgal
ஜெயமோகனின் புகழ்பெற்ற குறுநாவல்களின் தொகுப்பு இது. இதிலுள்ள குறுநாவல்கள் வெளிவந்த காலகட்டத்தில் மிகத்தீவிரமான விவாதங்களை உருவாக்கியவை. தீவிரமான, பிரம்மாண்டமான திரைப்படங்களுக்கு நிக..
Karmabhoomi
கைகளால் செய்யக்கூடிய ஒன்றைப் போல அகத்தை விடுதலை செய்யக்கூடியது வேறொன்றுமில்லை. இது இந்த நூற்றாண்டுக்குத் தேவையான ஒரு அடிப்படை பயிற்சி. ஜெயமோகன் இரண்டாயிரம் குதிரைகள் கொ..





