Agathi / அகதி
-
₹140
- ₹160
- SKU: TAM019
- ISBN: 9788187642923
- Author: S.Ramkumar
- Language: Tamil
- Pages: 150
- Availability: In Stock
‘அகதி’, சா.ராம்குமாருடைய முதல் சிறுகதை தொகுதி. ஒரு குடிமைப்பணி அலுவலராக இருந்து கொண்டு தான் பார்த்த, இன்று வாழ்கின்ற உலகில் உள்ள மனிதர்களைப்பற்றிய அவரின் பதிவுகள். ஒவ்வொரு தருணத்திலும் இந்த மனிதர்கள் அந்த சூழலில் சுழலுண்டு எப்படி எழுந்து வருகிறார்கள் என்று ஆர்வமாக உற்று நோக்கும் ஒரு பாதசாரியின் பதிவுகளாக இந்தக் கதைகள் அமைந்துள்ளன.




