Appan / அப்பன்
-
₹150
- SKU: NV0005
- ISBN: 9788194762300
- Author: AZHAGUNILA
- Language: Tamil
- Pages: 136
- Availability: In Stock
யாரோ
ஒருவர் தன் தந்தையைப்பற்றிப் பாடும்போது
நம் மனம் ஏன் கனத்துப்
போகிறது என்பது சொல்லில் வடிக்கமுடியாத ஒரு விசித்திரம். அழகுநிலா
தன் தந்தைக்காக இப்புத்தகம் வழியாகச் செதுக்கியெழுப்பி நிறுத்தியிருக்கும் சொற்சிலையைப் படிக்கும் போதும் அத்தகு விசித்திரமான மனபாரத்தை உணர்ந்தேன்.
பாவண்ணன்.
பெண்
எழுத்தாளர்களின் ஆளுமையை மதிப்பிடும்போது எப்படியோ அவர்களின் தந்தையையும் கருத்தில்கொள்ள வேண்டும் என்று தோன்றுகிறது. தமிழில் அத்தகைய எழுத்துக்கள் அரிது. இத்தொகுப்பில் ஆசிரியர் தன் தந்தையைப்பற்றி நேர்மையாகப்
பதிவு செய்கிறார்.
அருண்மொழிநங்கை.





