Katroviyam / காற்றோவியம்



  • ₹270

  • SKU: AZI013
  • Author: R.Giridharan
  • Language: Tamil
  • Pages: 242
  • Availability: In Stock
Publication Azhisi Ra.Giridharan

மேற்கத்திய செவ்வியல் இசை, அதன் வகைகள், இசைமரபு, இசையின் வரலாறு. இசைக்கலைஞர்களின் வாழ்க்கை மற்றும் கர்நாடக இசைக்கலைஞர்களின் ஆளுமை என விரியும் மிகச் சிறந்த கட்டுரைகளின் தொகுப்பு. தமிழில் இது போன்ற கட்டுரைகள் இதுவரை வந்ததில்லை. மேற்கத்திய இசையினை அறிந்து கொள்வதற்கும் ரசிப்பதற்கும் ஒரு கையேடு போலவே இக்கட்டுரைகள் அமைந்திருக்கின்றன. புனைவெழுத்திற்கு நிகரான சுவாரஸ்யத்துடன் இக் கட்டுரைகளை கிரிதரன் எழுதியிருக்கிறார். இந்தக் கட்டுரைத் தொகுப்பு வாசிப்பதற்கானது மட்டுமில்லை. இதிலுள்ள இணைப்புகளின் வழியே மிகச்சிறந்த இசை நிகழ்ச்சிகளை கேட்கவும் ரசிக்கவும் உறுதுணையாக இருக்கிறது என்பதே இதன் தனிச்சிறப்பு. - எஸ். ராமகிருஷ்ணன்

Write a review

Captcha

Related ProductsAdd Related Product to weekly line up