Maipothi Vilakku / மைபொதி விளக்கு
-
₹120
- SKU: TAM007
- ISBN: 9788187641513
- Author: K.Mohanarangan
- Language: Tamil
- Pages: 180
- Availability: In Stock
சிறந்த கவிஞரும் விமரிசகருமான க.மோகனரங்கன்
சமகாலத் தமிழ் இலக்கியம், இலக்கிய
முன்னோடிகள்பற்றி சமீபத்தில் எழுதிய விமரிசனக் கட்டுரைகளின் தொகுதி இது.
இவரது பிற நூல்கள் இடம் பெயர்ந்த கடல். சொல்
பொருள் மௌனம். அன்பின் ஐந்திணை.






