Visiri / விசிறி



  • ₹150

  • SKU: AZI019
  • Author: K.N. Subramanyam
  • Language: Tamil
  • Pages: 120
  • Availability: In Stock
Publication Azhisi

வணக்கம், இது என்னுடைய 18 ஆம் நாவல். இந்திய சினிமா கொண்டாடும் நடிகை. அவள் தான் கதையின் நாயகி, அவனில் விசிறி ரிஷ்பன் தான் நாயகன். இருவரும் திருமண பந்தத்தில் இணைந்த பின் பிரிந்து வாழ்கின்றனர். ஏன் பிரிந்து வாழ்கின்றனர்? ஒரு பிரபலத்தின் வாழ்க்கை எப்படி இருக்கும்? ஒரு விசிறியின் மனநிலை எப்படி இருக்கும்? என்பதோடு இருவரின் இடையில் உள்ள காதலையும் சொல்லும் கதை களம். அன்பு அனைத்தும் செய்யும். நன்றி, கௌரி முத்துகிருஷ்ணன்.

Write a review

Captcha

Related ProductsAdd Related Product to weekly line up