Kaimann Alavu / கைம்மண் அளவு
-
₹300
- SKU: VIJ008
- ISBN: 8184469845
- Author: Nanjil Nadan
- Language: Tamil
- Pages: 392
- Availability: In Stock
இந்தக் கட்டுரைகளை எழுதி ஏழு ஆண்டு காலம் கடந்து விட்டது எனினும், அவற்றில் விவாதிக்கப்பட்ட விடயங்கள் இன்றும் உயிர்ப்புடனேயே இருக்கின்றன. அன்று எழுதிய எந்த வரியையும் மாற்றவோ, திருத்தவோ, நீக்கவோ அவசியமற்றுப் போயிற்று இன்றும், நமது நோக்கம் மனித நேயம் எனும் போது குற்றவுணர்வுச் சங்கடம் இல்லை. அச்சம் இல்லை. அரசவைப் புலவன் எனும் பெரும்பேறு இழந்த நட்டமும் இல்லை. டா
'நல்லாவின் கன்றாயின் நாடும் விலைபெறூ உம்' என்பது நாலடியார் பாடல் வரி. நல்வழிப் பசுவின் கன்றானால், அதன் இளங்கன்னும் அதிக விலை பெறும் என்பது தருமர் உரை.
