Pinthodarum Nizhalin Kural / பின்தொடரும் நிழலின் குரல்
-
₹1,100
- SKU: VP2205
- ISBN: 9789392379376
- Author: Jeyamohan
- Language: Tamil
- Pages: 952
- Availability: In Stock
சோவியத் ரஷ்யாவின் வீழ்ச்சி நம் காலகட்டத்தின் பெருங்கனவொன்றின் சரிவு. அத்தகைய எழுச்சி வீழ்ச்சிகளாலானதே வரலாறு. அப்படியெனில் இக்கனவுகள் கொண்ட கோடிக்கணக்கான பலிகளுக்கு என்ன அர்த்தம்? இலட்சியவாதம், தியாகம் ஆகியவை வரலாற்றின் பெரும்பரப்பில் எப்படிப் பொருள்படுகின்றன? ஓர் இடதுசாரி அறிவுஜீவியினூடாக இவ்வினாக்களின் அலைகள் குமுறி ஓய்வதன் கதை இந்நாவல். மானுட அறத்தின் அடிப்படைகளைக் குறித்த ஒரு தேடல்.





