Aasirvaadham Studios / ஆசீர்வாதம் ஸ்டுடியோஸ்
-
₹290
- SKU: VP2530
- ISBN: 978-93-95260-99-2
- Author: Ajithan, அஜிதன்
- Language: tamil
- Pages: 176
- Availability: In Stock
Publication
Vishnupuram Publications
Ajithan
Short Stories
அஜிதன்
விஷ்ணுபுரம் பதிப்பகம்
சிறுகதைத்தொகுப்பு
மருபூமி தொகுப்புக்கு
பின் இது எனது இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு. இக்கதைகள் முந்தைய கதைகளைவிட மேலும் கூர்மையானவை
என்பது என் எண்ணம். இணைய இதழ்களில் வெளியானபோதே பரவலான வாசிப்பையும் விவாதத்தையும்
ஏற்படுத்தியவை இவை. இருண்மையின் ஆன்மீகம் என இவற்றை வகுக்கலாம். எல்லா தீவிர நிலைகளிலும்
குடிகொள்ளும் நம்மை மீறிய ஓர் இருப்பு உண்டு. இக்கதைகள் அதன் மெல்லிய தரிசனத்தை வெவ்வேறு
தளங்களில் காட்டிச்செல்பவை.






