Gnani / ஞானி



  • ₹340

  • SKU: VP2218
  • ISBN: 9789392379383
  • Author: Jeyamohan
  • Language: Tamil
  • Pages: 252
  • Availability: In Stock

மார்க்சியசிந்தனையாளரானமறைந்தஞானி [கி.பழனிச்சாமி] அவர்களைப்பற்றியஜெயமோகனின்நினைவுக்குறிப்புகள்இவை. ஜெயமோகன்எப்போதும்ஞானியைதன்ஆசிரியர்எனகுறிப்பிட்டுவந்தவர். ஞானியும்அவ்வண்ணமேஜெயமோகனைதன்மாணவன்என்றேகுறிப்பிட்டுவந்தார்.
ஞானியுடன்என்உறவுஎன்பதுமுழுக்கமுழுக்கஇலக்கியம் வரலாறுசார்ந்தது. தனிப்பட்டபிரியம்இருந்தது. ஆனால்அவருடையகுடும்பம், தனிவாழ்க்கைபற்றிஎதுவுமேதெரிந்துகொள்ளவில்லை. அவருடனானஉரையாடல்களேஅவர்குறித்தஎன்நினைவுகள். ஆகவேஇந்நூலில்அவருடன்என்உரையாடல்சார்ந்தசித்திரம்மட்டுமேஉள்ளது”என்றுஜெயமோகன்முன்னுரையில்சொல்கிறார்.
ஞானியை அவருடைய உரையாடல்கள் வழியாக தொகுத்துக்கொள்வதை, வகுத்துக்கொள்வதை இந்நூல் செய்கிறது

Write a review

Captcha

Related ProductsAdd Related Product to weekly line up