Kilaikkathai / கிளைக்கதை



  • ₹210

  • SKU: AZI015
  • Author: Suresh Pradheep
  • Language: Tamil
  • Pages: 164
  • Availability: In Stock

இந்நாவலில் இடம்பெறும் கதைகள் ஒவ்வொன்றும் எனக்குள் வெகுநாட்களாகக் கிடந்தவை. இவற்றைத் தொகுக்கும் சரடாக ஒரு 'நான்' உருவாகி வந்தது. அதீதமான அகச்சுதந்திரமும் உணர்ச்சிகளும் கொண்ட 'நான்' அது. அதன் வழியாக இக்கதைகள் அனைத்தும் கோர்க்கப்பட்டன. ஒளிர்நிழல் போலவே தமிழ் வாசகப்பரப்பின் கூர்மையின் மீது நம்பிக்கை வைத்து எழுதப்பட்ட மற்றொரு படைப்பு என இதைச் சொல்லலாம்.

Write a review

Captcha

Related ProductsAdd Related Product to weekly line up