Pathu Iravukalin Kanavukal / பத்து இரவுகளின் கனவுகள்



  • ₹150

  • SKU: NV0012
  • ISBN: 9788193373456
  • Author: K.Ganeshram
  • Language: Tamil
  • Pages: 88
  • Availability: In Stock

சொசெகியின் "பத்து இரவுகளின் கனவுகள்” மானுட வாழ்வின் படிநிலைகளாக விளங்கும் கதைகள் எனும் தோற்றத்தை ஏற்படுத்துகின்றது. ஒரு மனிதன் தன் வாழ்வில் அனுபவிக்கும் அற்புதங்களையும் அவலங்களையும் கனவுகளின் ஊடாக சொசெகி காட்சிப்படுத்துகிறார். வாழ்வின் அதி உன்னத தருணங்களும் அற்புதங்களும் கனவுகளுக்குள்ளே பூடகமாக மறைக்கப்பட்டு கதைகளின் எதிர்பாராத திருப்பங்களால் வெளிப்படுகின்றன.

 

புனைவின் மொழி வெகு இயல்பாக கனவின் மொழியாக உருமாறுகிறது. இதை அறிவதற்கு நமக்கு ஃப்ராய்டின் உதவியோ உளவியல் கலைச்சொற்களோ தேவையில்லை. கனவுகளை புனைவிற்குள் அவற்றின் ஏதேச்சைத் தன்மையுடன் கடத்தியிருக்கிறார் சொசெகி. ஒவ்வொரு இரவின் கனவும் ஒரே சமயத்தில் கனவுத் துண்டாகவும் வாழ்வின் பூரணத் தன்மையுடயதாகவும் தோன்றுகிறது.

Write a review

Captcha

Related ProductsAdd Related Product to weekly line up