Odai / ஓடை
-
₹260
- SKU: SA0035
- ISBN: 9789387989733
- Translator: K.Nallathambi
- Author: Srinivasa Vaidhya's
- Language: Tamil
- Pages: 320
- Availability: In Stock
வாசிப்பு ஒரு சிரமமான . அனுபவம் என்று ஆகிவிட்ட
சமீப நாட்களில், ஸ்ரீனிவாச
வைத்யாவின் “ஹள்ள பந்து ஹள்ள" புனைகதை, மாறுபட்ட உற்சாகமான வாசிப்பின் அனுபவத்தைக்
கொடுக்கிறது. வைத்யா கதை சொல்கிறார். குடும்பக் அழகாகக் கதையைச் சொன்னாலும்,
அத்துடன் நாட்டின்
கதையும் சேர்ந்துகொள்கிறது. இது சமுதாய மாற்றத்தின் தொகுப்பாகவும் இருப்பதால்,
கதை பன்முக வடிவங்களைப்
பெற்றுவிடுகிறது.
ஸ்ரீனிவாச வைத்யா: கன்னடத்தில் ஒரு சிறந்த
எழுத்தாளர். தார்வார் ஜில்லாவின் நலகுந்தா என்னும் ஊரில் பிறந்தார். பொருளாதாரம்
மற்றும் சரித்திரத்தில் முதுகலைப் பட்டங்கள் பெற்ற இவர், 2008ம் ஆண்டில் "ஹள்ள பந்து ஹள்ள"
என்னும் நாவலுக்குச் சாகித்திய அகாதெமி விருது பெற்றார். பரமானந்த விருது மற்றும்
கன்னட ராஜ்யோத்சவ விருதுகளும் பெற்றவர். பல கட்டுரைத் தொகுப்புகள் சி றுகதை,
வெளியிட்டுள்ளார்.
கே. நல்லதம்பி : நிழற்படக் கலையில் ஆர்வம்
மிக்க இவர், கன்னடத்திலிருந்து
தமிழுக்கும், தமிழிலிருந்து
கன்னடத்திற்கும் கவிதைகள், சிறுகதைகள்,
கட்டுரைகள்
மொழிபெயர்த்துள்ளார்.




