Vinodhini / வினோதினி
-
₹115
- SKU: SA0027
- ISBN: 9789386771308
- Translator: Ravindranath Tagore
- Author: Ravindranath Tagore
- Language: Tamil
- Pages: 240
- Availability: In Stock
ரவீத்திரர்
வரைந்துள்ள சிறப்பான நவீ ளங்களில் இது ஒன்றாகும். வங்க மொழியில் 'சோகேர் பாலி' என்ற பெயரில் 1902ல் இது முதன்முதலில் வெளியாகிய தற்கால பாணியான
நவீனங்களில் முதலாவதென்ற தனிப் பெருமை இதற்கு உண்டு வேறு பல சுவைமிகு நவீனங்களை
டாகுர் புனைந்திருப்பினும், இதில்தான்
அவருக்குள்ள கதை சொல்லும் திறமை அருமையாக அமைந்திருக்கிறது. மனித உள்ளங்களில்
நடக்கும் நாடகத்தை, நின்று
நிதானமாகக் கவனித்து வியங்கியச் சுவை பயக்க, இதன்கண் சித்தரித்திருப்பது போன்று அவர் தம்
நவீனம் வேறெதிலும் செய்யவில்லை. காதலுக்கும் காமத்துக்கும், உள்ள தொடர்பை, நசையெலும் சேற்றில் முளைத்தெழும். தூமென் காதல்
தாமரையை, இதில் காண்பது
போல உளம் விட்டுப் பரிவுடன் அவர் தம் நவீனம் வேறெதிலும் வருணிக்கவில்லை. டாகுர்
படைத்துள்ள பெண் குணச்சித்திரங்களில் விநோதினி. என்ற பாத்திரமே உண்மையோடு
ஒட்டியதும், தெளிவு மிக்கதும்,
உயிர்த்
துடிப்புடையதுமாய்த்
திகழ்கிறது.




