Engal Thathavukku Oru Yanai Irunthathu / எங்கள் தாத்தாவுக்கு ஒரு யானை இருந்தது
-
₹110
- SKU: SA0054
- ISBN: 9789361836343
- Translator: K.C.Sankaranarayanan
- Author: Vaikom Muhammed Basheer
- Language: Tamil
- Pages: 88
- Availability: In Stock
Publication
Sahitya Akademi
Vaikkam Muhamad Basheer
Novel
சாகித்திய அகாதெமி
வைக்கம் முகம்மது பஷீர்
நாவல்
"இப்போது தமிழில் வெளியிடப்படும் புத்தகம், மலையாள இலக்கியத்தில் ஒரு தனிச்சிறப்பு வாய்ந்தது. அதில் பஷீர், ஒரு முஸ்லிம் குடும்பம், வாழ்விலிருந்து தாழ்விற்கு வருவதைப் படம்பிடித்துக் காட்டியிருக்கிறார்.அதன் கடைசி வாரிசான கதாநாயகியைப் பழங்காலத்தைக் கனவாகக் காணச் செய்திருக்கிறார். தம் தனிப்பாணியை உபயோகித்து, அவளுடைய கதையை, நம் எல்லோருடைய குடும்பங்களின் கதையாகவும் காட்டியிருக்கிறார்.
சாதாரணமாகப் பேசப்படும் கொச்சைமொழியை தைரியமாகக் கையாண்டு, பஷீர் புதிய எழுத்தாளர் தலைமுறைக்குக் கதையெழுதுவதில் ஒரு புதிய வழியைத் தேடிக்கொடுத்துள்ளார்".
- ஜோசப் முண்டசேரி







