Search
Products meeting the search criteria
Koondhapanai
வேணுகோபாலின் எழுத்துகளில் இளமைக்கேயுரிய வாழ்வின் மீதான வற்றாத தாபம் ஒரு பிரவாகமெனச் சுழித்தோடும் அதே சமயத்தில், பட்டுத்தேறி அவிந்தடங்கிய ஒரு முதியவனின் லெளகீக ஞானமும் அதில் குமிழிய..
Aattam
ஆட்டம் புறத்தின் ஆட்டவிதிகளுக்கு அடங்காத பேயாட்டம் அகத்தில், அந்த மோகப் பெருநெருப்பும் தணிந்து அகல் சுடராகிக் கனியும் கருணையொளி.....
Agathi
‘அகதி’, சா.ராம்குமாருடைய முதல் சிறுகதை தொகுதி. ஒரு குடிமைப்பணி அலுவலராக இருந்து கொண்டு தான் பார்த்த, இன்று வாழ்கின்ற உலகில் உள்ள மனிதர்களைப்பற்றிய அவரின் பதிவுகள். ஒவ்வொரு தருணத்தி..
Amaithi Enpathu
கலைடாஸ்கோப்பை உருட்டி உருட்டிக் கண்ணால் பார்க்குந்தோறும் உள்ளே கிடைக்கும். வளையல் துண்டுகள் விதவிதமான தோற்றங்களைக் காட்டுவதுபோல கணந்தோறும் மானும்மனத்தின் கோலங்களை, வாழ்வின் தருண..
Ameela
இது எனது முதலாவது சிறுகதைத்தொகுதி "அமீலா". சிறுகதைகள் என்றால் இப்போதெல்லாம் எழுதவருபவர்களை சிக்னல்போட்டு நிறுத்தி கதைகளை தலைகீழாக புரட்டிப்போட்டு பிதுக்கிப்பார்த்து 'கழிவிரக்கம் கா..
Ammai Parthirunthal
எழுதுவதற்காகப் பேனாவைத் திறந்த நாள்தொட்டு நாற்பதாண்டு காலத்துக்கும் மேலாகத்தொடர்ந்து, ஓய்வின்றி, சலிக்காமல் உற்சாகத்துடன் எழுதிக்கொண்டிருக்கும் எழுத்தாளர்கள் சிலரில் முதன்மையானவர..
Deviyin Desam
சா.ராம்குமார் விருதுநகர் மாவட்டம் சாத்தூருக்கு அருகே உள்ள ஒத்தையால் கிராமத்தைச் சேர்ந்தவர். 1987ஆம் வருடம்மைசூரில் பிறந்தார். கோவையில்தன் பள்ளிப்படிப்பை முடித்துஉளவியலில் இளங்கலை ..
Indraiya Gandhi
இருபதாம் நூற்றாண்டின் சிந்தனையாளரும் அரசியல் செயல்வீரருமான காந்திக்கு இன்றைய தகவல்தொழில்நுட்ப யுகத்தில், பின்நவீனத்துவ காலகட்டத்தில், மார்க்ஸியம் போன்ற உலகை மாற்றும் பல கோட்பாடுகள..
Kaathalin Thuyaram
நாவலிலிருந்து சில வரிகள்.... இந்தச் சொற்களின் ஆற்றல் அனைத்தும் துக்கமுற்ற அவனது சுயகட்டுப்பாடுகளைத் தகர்த்தெறிந்தது. கதியற்றுப் போனவனாய் அவன் லாதேயின் பாதங்களில் வீழ்ந்தான். அவள் க..














