Suriyathisai Payanam / சூரியதிசைப்பயணம்
-
₹170
- SKU: VP2412
- ISBN: 9789395260374
- Author: Jeyamohan
- Language: Tamil
- Pages: 128
- Availability: In Stock
ஜெயமோகன் தன் நண்பர்களுடன்
வடகிழக்கு மாநிலங்களில் 2015ல் நிகழ்த்திய
பதினாறுநாள் பயணத்தின் பதிவு இது.
அன்றன்று எழுதப்பட்டு அன்றே வெளியானவை.
ஆகவே ஓர் உடனடித்தன்மை
இந்தக் குறிப்புகளுக்கு உண்டு.
சிறிய விஷயங்கள் பதிவாகின்றன.
அவற்றினூடாக வடகிழக்கின் பண்பாடும் அரசியலும்
விரிகிறது. ஒட்டுமொத்தமாக வடகிழக்கு மாநிலங்களைப்
பார்க்கும் பயணம் என்பதனால்
ஒரு பறவைநோக்கில் அந்த
நிலத்தை இந்நூல் ஆராய்கிறது.





