Hindu Gnanam - Adippadai Kelvikal / இந்து ஞானம் – அடிப்படை கேள்விகள்
-
₹140
- SKU: VP2420
- ISBN: 9789395260725
- Author: Jeyamohan
- Language: Tamil
- Pages: 112
- Availability: In Stock
இந்நூல் இந்துமதம் மீது முன்வைக்கப்படும் அரசியல் சார்ந்த பல ஐயங்களுக்கும் குற்றச்சாட்டுகளுக்கும் பதில் சொல்கிறது. வரலாறு, பண்பாடு சார்ந்து அவற்றை விளக்குகிறது. இந்து மதத்திலுள்ள மெய்யியல்கூறுகளை முதன்மைப்படுத்துகிறது. தன் மரபை தானே ஐயத்துடன் அணுகும் இன்றைய இளைஞர்களுக்குரிய எளிமையான அறிமுக நூல் இது



