Dhasamaha Deviyar / தசமகா தேவியர்



  • ₹225

  • SKU: NV0043
  • ISBN: 9789347842092
  • Author: Ilamparithi
  • Language: Tamil
  • Pages: 152
  • Availability: In Stock
Publication Noolvanam Ilamparithi

பயணம் எனக்கு ஒரு தவம். எனக்குள் ஒரு காட்சி சென்று பதிவாவதற்கு முன்னரே அந்நிலத்தின் சொற்கள் பதிவாகின்றன. சொற்களே என்னை அமைவுற செய்கின்றன. எந்தன் விழைவும் நிலமும் சொல். நானும் சொல் தானன்றி வேறில்லை. நம் தேசத்தின் தொன்மம் அலங்கார சொற்திரட்டு அல்ல. நிகழ்பவை எல்லாமும் தர்க்க விளக்கங்களுக்கு அப்பாற்பட்டவை. ஏனெனில் இவை யாவையையும் நான் பயணித்தே உணர்ந்தேன். 

ஒரு சடங்கு வெறுமென தொல்காலத்தின் குறியீட்டு எச்சமாக இருப்பதில்லை. அது காலமின்மையின் ஆராட்டாக ஆகிறது. பலிக்கல்லின் மீது சிந்தப்படும் உதிரம் உருவகம் அல்ல, அமானுடத்தோடு மானுடர் செய்துகொள்ளும் ஒரு பரிமாற்றம். ஒரு சாமானியனின் உணர்வுப் பெருக்கத்தினால்

Write a review

Captcha

Related ProductsAdd Related Product to weekly line up