Pinthodarum Brammam / பின்தொடரும் பிரம்மம்
-
₹100
- SKU: VP2407
- ISBN: 9789395260336
- Author: Jeyamohan
- Language: Tamil
- Pages: 112
- Availability: In Stock
சென்ற பதினைந்தாண்டுகளில் ஜெயமோகன் நாய்களைப் பற்றி எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது. இவை வெறும் நினைவுக் குறிப்புகள் அல்ல. இலக்கியத்திற்குரிய நுண்ணிய சித்தரிப்பும் உணர்ச்சிகரமும் கவித்துவமும் கொண்ட குறுங்கட்டுரைகள் இவை. அழகிய சிறுகதைகள்போல வாசிக்கத்தக்கவை. வெளிவந்தபோது பெருவாரியான வாசகர்களைக் கவர்ந்தவை. அத்துடன் இக்கட்டுரைகள் உயிர்களுக்கிடையேயான உறவு என்னும் இயற்கைமர்மத்தைத் தொட்டு ஆன்மிகமான கண்டடைதல்களாகவும் விரிகின்றன.





