Sanga Chithirangal / சங்கச் சித்திரங்கள்
-
₹300
- SKU: VP2306
- ISBN: 9789392379789
- Author: Jeyamohan
- Language: Tamil
- Pages: 250
- Availability: In Stock
விகடனில் வெளிவந்த போது பல்லாயிரம் வாசகர்களைக் கவர்ந்த பிரபல தொடர் கட்டுரைகளின் புத்தக வடிவம் இது. நவீனப்
புதுக்கவிதையை எப்படி வாசிக்கிறோமோ அப்படி சொந்த வாழ்வனுபவத்தை முன்வைத்து
வாசிக்க முற்படுகின்றன. சுய அனுபவங்களின் தீவிரம் மூலம் சங்கக் கவிதையின்
உச்சத்தைத் தொடுவிடும் ஆக்கங்கள் இவை.






