Ezhuthum Kalai / எழுதும்கலை



    • ₹190

    • ₹190
  • SKU: VP2401
  • ISBN: 9789395260282
  • Author: Jeyamohan
  • Language: Tamil
  • Pages: 144
  • Availability: In Stock

நவீன இலக்கியத்தில் எழுத ஆரம்பிப்பவர்களுக்கான கையேடு இந்நூல். சிறுகதை, நாவல், கட்டுரை போன்ற இலக்கிய வடிவங்களின் அடிப்படை இலக்கணங்களை எளிமையாக அறிமுகம் செய்கிறது. எழுதுவதற்கான பயிற்சியை முன்வைக்கிறது. இலக்கிய ஆக்கங்களில் ஈடுபடுபவர்களுக்கு இலக்கியத்தில் எது இதுவரை சாதிக்கப்பட்டிருக்கிறது என இது காட்டுகிறது. அதை அடைவதற்கான சவாலை அறிமுகம் செய்கிறது என்று சொல்லலாம். எழுத ஆரம்பிக்கிறவர்களுக்கு மட்டுமல்லாமல் வாசிப்பவர்களுக்கும் உதவியாக இருக்கும். நவீன இலக்கிய வடிவங்களை அறிமுகம் செய்து கொள்வதுதான் இது. இதன் மூலம் வாசகர்கள் ஓர் இலக்கிய ஆக்கத்தில் குறைந்தபட்சம் என்ன எதிர்பார்க்கலாம் என்று அறிந்துகொள்கிறார்கள். அது ரசனையைக் கூராக்க உதவும்.

Write a review

Captcha

Related ProductsAdd Related Product to weekly line up