Silanthi / சிலந்தி
-
₹360
- SKU: NV0046
- ISBN: 9788199460836
- Translator: Ezhil Chinnathambi, எழில் சின்னதம்பி
- Language: Tamil
- Pages: 288
- Availability: In Stock
இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள பத்துக் கதைகளும் நெடுங்கதைகள். மாயம், மாய எதார்த்தம், அறிவியல் புனைவு, அண்டவெளிப் புனைவு, அமானுடப் புனைவு, வினோதப் புனைவு என அனைத்து இயல்முரணிய வகைகளையும் அடக்கியவை. வாசிப்பவர் மனதினில் வியப்பையும் அச்சத்தையும் புரியாத குழப்பத்தையும் ஏற்படுத்துபவை. பெரும்பாலான நெடுங்கதைகள் நூறாண்டுகளுக்கும் முன்பு எழுதப்பட்டிருந்தாலும் இன்றும் சுவை குன்றாதிருப்பவை. நமது வசதியான எதார்த்த உலக வாழ்க்கை ஒரு மெல்லிய மூடுதிரைதான் என்ற இருத்தலியலின் பயத்தை நம்மீது இக்கதைகள் ஏற்படுத்துகின்றன.






